17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அ.ம.மு.க வுக்கு பரிசு பெட்டி சின்னம் ஒதுக்கீடு : தூத்துக்குடியில் தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

அ.ம.மு.க வுக்கு பரிசு பெட்டி சின்னம் ஒதுக்கீடு : தூத்துக்குடியில் தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் March 29, 2019, 3:40 pm

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு தேர்தல் ஆணையம் பரிசு பெட்டி சின்னம் ஒதுக்கி உள்ளது இதனால் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்கள் மகிழ்சி அடைந்துள்ளனர். இதனை கொண்டாடும் வகையில் தூத்துக்குடி தெற்கு மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் பரிசு பெட்டி சின்னத்தினை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியதுடன் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட  அமமுக செயலாளர் சுந்தர்ராஜ், தெற்கு மாவட்ட செயலாளர் ஹென்றி தாமஸ், ஜெயபாலன், எட்வின் பாண்டியன், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

—————————————- *✅ VOTE 💯%* *ELECTION  DATE-18.04.2019* —————————————-

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!