18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பயிர் காப்பீட்டு தொகை கேட்டு வேளாண் அதிகாரிகளிடம் மனு..

பயிர் காப்பீட்டு தொகை கேட்டு வேளாண் அதிகாரிகளிடம் மனு..

எழுதியவர்: ஆசிரியர் March 29, 2019, 3:25 pm

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா உலையூர், பிரபுக்களூர், இளங்காக்கூர் உள்பட 13 கிராம மக்களுக்கு 2017-18 ஆம் ஆண்டிற்கான தவணை செலுத்திய விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் வேளாண் துறை அலுவலகத்தில் இன்று மனு கொடுத்தனர்.

விவசாயிகள் கூறுகையில், பயிர் காப்பீட்டு நிவாரணம் வழங்காவிட்டால் வாக்கு கேட்டு வரும் வேட்பாளர் களிடம் தங்களின் எதிர்ப்பை காட்டுவோம் என்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!