18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் மாவட்ட ஆட்சி தலைவர் முன்னிலையில் ஓட்டு இயந்திரங்கள் ஒதுக்கீடு..

மதுரையில் மாவட்ட ஆட்சி தலைவர் முன்னிலையில் ஓட்டு இயந்திரங்கள் ஒதுக்கீடு..

எழுதியவர்: ஆசிரியர் March 28, 2019, 6:54 pm

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பாராளுமன்ற பொதுத்தேர்தல்  நடைபெறுவதை முன்னிட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யும் முதல் கட்ட பணி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் நடராஜன்  தலைமையில் நடைபெற்றது.

 
கீழை நியூஸ் –  மதுரை நிருபர் கனகராஜ்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!