வேலூர் அடுத்த சேண்பாக்கத்தில் சத்யா (35) என்பவர் நள்ளிரவு வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை
செய்யப்பட்ட சத்யா மீது சில ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ரவுடி அதிரடி மகாவை வெட்டி கொல்ல முயன்ற வழக்கு உள்ளது.
மேலும் இவன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. வேலூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
கே.எம்.வாரியார், வேலூர்




You must be logged in to post a comment.