17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை திருப்பரங்குன்றம் அருகே ரயில் மோதி முதியவர் பலி…

மதுரை திருப்பரங்குன்றம் அருகே ரயில் மோதி முதியவர் பலி…

எழுதியவர்: ஆசிரியர் March 27, 2019, 7:59 pm

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ரயில் நிலையம் இருந்து திருமங்கலம் செல்லும் ரயில்வே பாதையில் அடையாளம் தெரியாத சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க ஆண் ரயில் மோதிய விபத்தில் பலியாகியுள்ளார்.

இதுகுறித்து மதுரை ரயில்வே காவல்துறை விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் இவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் மதுரை ரயில் நிலையத்தில் உள்ள மதுரை இரும்புப் பாதை காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கவும் என கேட்டுக் கொண்டார்கள்.  தகவல் அறிந்தவர்கள் +919498140087 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.

 செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!