18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே கஞ்சா கடத்திய ஒருவர் கைது ஒருவர் தப்பி ஓட்டம்..

உசிலம்பட்டி அருகே கஞ்சா கடத்திய ஒருவர் கைது ஒருவர் தப்பி ஓட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் March 27, 2019, 12:26 pm

உசிலம்பட்டி தாலுகா போலீஸ் தனிப்பிரிவு படையினர் கீரிப்பட்டி பஸ் நிறுத்தத்தில் சந்தேகப்படும்படியான 2 பேரிடம் சோதனை செய்ததில் 14 – 500 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.

இதில் கீரிபட்டியை சேர்ந்த ரவி மனைவி பூங்கொடி வயசு 39 கைது செய்யப்பட்டார்.  ஆனால் போலியம்பட்டியை சேர்ந்த சதீஷ் தப்பி ஓட்டம் பிடித்தார்.  உசிலம்பட்டி தாலுகா போலீஸ் இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சதீஷை தேடி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!