18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் அருகே கரையில் ஒதுங்கிய ஏவுகணை உதிரிபாகம்..

இராமநாதபுரம் அருகே கரையில் ஒதுங்கிய ஏவுகணை உதிரிபாகம்..

எழுதியவர்: ஆசிரியர் March 27, 2019, 12:03 pm

இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் புதுக்குடியிருப்பு கடற்கரை பகுதியில் இந்திய ஏவுகணை பிரமோஸ் உதிரி பாகம் இன்று காலை கரை ஒதுங்கியது. இது குறித்து அப்பகுதி மீனவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனடிப்படையில் பாதுகாப்பு அதிகாரிகள் உதிரி பாகத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

இது சம்பந்தமான விசாரனையில் ராக்கெட் எரிபொருள் நிரப்பும் டாங்க் என தெரிய வந்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!