17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குடும்ப தகறாரில் தம்பியை கொலை செய்த அண்ணன்…

குடும்ப தகறாரில் தம்பியை கொலை செய்த அண்ணன்…

எழுதியவர்: ஆசிரியர் March 27, 2019, 11:14 am

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே மொத்தி வலசையைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவரது மகன்கள் சதீஷ் 31, ரமேஷ் 29. சதீஷூக்கு 9 மாதங்களுக்கு முன் திருமணம் ஆனது.

இந்நிலையில், நேற்றிரவு அண்ணன், தம்பி இடையே மோதல் உருவானது. தகராறை தாயார் விலக்கியும். தொடர்ந்தது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் கத்தியால் ரமேஷ் தலையில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் ரமேஷ் பலியானார். இது தொடர்பாக சதீஷை திருப்புல்லாணி போலீசார் கைது செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!