18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரக்கோணம் பாராளுமன்ற அமமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்..

அரக்கோணம் பாராளுமன்ற அமமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்..

எழுதியவர்: ஆசிரியர் March 26, 2019, 4:09 pm

அரக்கோணம் பாராளுமன்ற அமமுக வேட்பாளராக சோளிங்கர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.ஜி.பார்த்தீபன் அறிவிக்கப்பட்டார்.

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபனிடம் அமமுக வேட்பாளர் பார்த்தீபன் வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன்கட்சியினர் இருந்தனர்

கே.எம்.வாரியார்:- வேலூர்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!