18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பழனி – திருஆவினன்குடி சாலையில் சுருட்டு விரியன் பாம்பு..

பழனி – திருஆவினன்குடி சாலையில் சுருட்டு விரியன் பாம்பு..

எழுதியவர்: ஆசிரியர் March 26, 2019, 1:59 pm

பழனி பேருந்து நிலையத்திற்க்கு வெளியே திருஆவினன்குடி செல்லும் குளத்துரோட்டில் சுருட்டைவிரியன் பாம்பு ஒன்று அதிகாலை 5:00 மணியளவில் ஊர்ந்து சென்றுகொண்டு இருந்ததைக்கண்டு பொதுமக்களும், பக்தர்களும் பயந்து தீயணைப்புதுறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

விரைத்து சென்ற தீயணைப்புதுறையினர் சுமார் 3 அடி நீளமுள்ள சுருட்டைவிரியன் பாம்பை பிடித்து வனத்துறையினர் வசம் ஒப்படைத்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!