17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நத்தம்- கோபால் பட்டியில் உரிய ஆவணம் இன்றி இயங்கிய ஆட்டோக்கள் பறிமுதல்..

நத்தம்- கோபால் பட்டியில் உரிய ஆவணம் இன்றி இயங்கிய ஆட்டோக்கள் பறிமுதல்..

எழுதியவர்: ஆசிரியர் March 25, 2019, 11:16 pm

திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் உரிய ஆவணங்கள் இன்றியும் இயக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள் மீது சாணார்பட்டி காவல் உதவி ஆய்வாளர் ஷேக் அப்துல்லா வழக்குப்பதிவு செய்து, எட்டு ஆட்டோக்களையும் பறிமுதல் செய்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!