17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பரமக்குடி தொகுதி திமுக வேட்பாளர் மனுத் தாக்கல்..

பரமக்குடி தொகுதி திமுக வேட்பாளர் மனுத் தாக்கல்..

எழுதியவர்: ஆசிரியர் March 25, 2019, 10:58 pm

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற (தனி) தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக., வேட்பாளர் சண்.சம்பத்குமார் தனது வேட்பு மனுவை, பரமக்குடி கோட்டாட்சியர் ராமனிடம் தாக்கல் செய்தார்.

மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி தொகுதி பொறுப்பாளர் வேளச்சேரி மணிமாறன் தலைமை​ செயற்குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ., திசை வீரன், கழக தீர்மானகுழு உறுப்பினர் சுப.த.திவாகரன் ஆகியோர் உடன் உள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!