18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » சித்தையன் கோட்டையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம்…

சித்தையன் கோட்டையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் March 25, 2019, 9:13 pm

 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் அறிமுக கூட்டம் ஆத்தூர் மேற்க்கு ஒன்றியம் சார்பாக சித்தையன் கோட்டையில் நடைபெற்றது. இதில் கட்சியின் சார்பாக திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தலுக்கு வேட்பாளராக முன்னிருத்தப்பட்டுள்ள ஜோதிமுருகன் கலந்துகொண்டு கூட்டத்திற்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!