18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே பெண் காவலர் தற்கொலை..

உசிலம்பட்டி அருகே பெண் காவலர் தற்கொலை..

எழுதியவர்: ஆசிரியர் March 25, 2019, 1:49 pm

உசிலம்பட்டி  அருகே நக்கலப் பட்டி ஊராட்சி குஞ்சம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் முத்து வேலன் மனைவி அமுதா வயது34.

இவர் உசிலம்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வந்தார். நேற்று (24/03/2019) இரவு வீட்டில் தனியாக இருந்த யாரும் இல்லாத சமயத்தில் வீட்டில் சேலையில் தூக்கு மாட்டி செய்துகொண்டார்.

இதைப் பார்த்த உறவினர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இன்று (25/03/2019)காலை உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அமுதா சடலத்தை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் காவலர் தற்கொலை குறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!