17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பழனியில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் பலி பெண் படுகாயம்..

பழனியில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் பலி பெண் படுகாயம்..

எழுதியவர்: ஆசிரியர் March 24, 2019, 10:47 pm

கொடைக்கானல் சாலையில் லாரியும் இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த கோபி அவரது மகன் அஸ்வின் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அவரது மனைவி ஜான்சி என்பவர் பலத்த காயங்களுடன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

விபத்து குறித்து பழனி தாலுகா காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!