17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேடசந்தூர் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்த மூவர் கைது..

வேடசந்தூர் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்த மூவர் கைது..

எழுதியவர்: ஆசிரியர் March 23, 2019, 6:59 pm

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் அறிவுறுத்தலின்படி ஏடி எஸ் பி சுகாசினி மேற்பார்வையில் மதுவிலக்கு ஆய்வாளர் ராதிகா மற்றும் காவலர்கள் வேடசந்தூர் மற்றும் செட்டிநாயக்கன்பட்டி பகுதிகளில் நடத்திய அதிரடி சோதனையில் அரசு அனுமதியின்றி மதுபானங்கள் விற்ற 3 பேரை கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்களிடம் இருந்த 106 பாட்டில்கள் மதுபானங்களை பறிமுதல் செய்து 3 பேர் மீதும் மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!