18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்

பாலக்கோட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்

எழுதியவர்: ஆசிரியர் March 23, 2019, 6:39 pm

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சினர் தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக முன்னாள் சட்டமன உறுப்பினர்  பழனியப்பன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பாலக்கோட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியினர் நேற்று மாலை 3 மணிக்கு பேருந்து நிலையம் அருகில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!