18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிலம்பாட்டம் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி மூலம் இராமநாதபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு..

சிலம்பாட்டம் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி மூலம் இராமநாதபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு..

எழுதியவர்: ஆசிரியர் March 23, 2019, 4:27 pm

நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் 2019 ஐ முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு சிலம்பாட்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையிலும், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ஹெட்சி லீமா அமாலினி, வட்டாட்சியர் முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலையிலும் இராமநாதபுரம் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்ற மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது .

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!