18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாநகர காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு..

மதுரை மாநகர காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு..

எழுதியவர்: ஆசிரியர் March 23, 2019, 2:13 pm

பாராளுமன்ற தேர்தல் வருகின்ற 18.04.2019 அன்று நடைபெற இருக்கின்றது. தேர்தலில் பொது மக்கள் அனைவரும் அச்சமின்றி வாக்களிக்கவும் மற்றும் தேர்தல் தொடர்பான விழ்ப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று( 23.03.19) மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS, உத்தரவுப்படி மதுரை மாநகர காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!