18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » தேசிய செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் திமுக கூட்டணி கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் பிரச்சாரம்..

கீழக்கரையில் திமுக கூட்டணி கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் பிரச்சாரம்..

எழுதியவர்: ஆசிரியர் March 23, 2019, 2:39 am

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திமுக கூட்டணி கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து கட்சியின் தலைவர் காதர்முகைதீன் பிரச்சாரம் செய்தார். இதில் கூட்டணி கட்சிகளான திமுக, விசிக, காங்கிரஸ், கம்னியூஸ்ட் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டர்.

மேலும் இப்பிரச்சாரத்தின் போது திமுக நகர் செயலாளர் SAH.பசீர், விசிக நகர செயலாளர் ஹமீது யூசுஃப் ஆகியோர் கலந்து கொண்டு ஆதரவு திரட்டினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!