17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரக்கோணம் தொகுதியில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்…

அரக்கோணம் தொகுதியில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்…

எழுதியவர்: ஆசிரியர் March 22, 2019, 8:34 pm

அரக்கோணம் பாராளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக திருத்தணி தாஸ் அறிவிக்கப்பட்டார். இன்று அவர் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபனிடம் தனது வேட்பு மனுவை கொடுத்தார்

அதே போல் வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபனிடம் அரக்கோணம் அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் ஏ கே .மூர்த்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் முன்னாள் மத்திய இணை அமைச்சர் வேலு, அதிமுக மாவட்ட துணை செயலாளர் எஸ் ஆர் கே.அப்பு உள்ளிட்ட சிலர் இருந்தனர்.

கே.எம்.வாரியார், லேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!