17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் பட்டப்பகலில் இளைஞர் கொடூரமாக வெட்டிக் கொலை…

மதுரையில் பட்டப்பகலில் இளைஞர் கொடூரமாக வெட்டிக் கொலை…

எழுதியவர்: ஆசிரியர் March 22, 2019, 8:16 pm

மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞனை தெற்கு மாரட் வீதியில் சென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது,

தவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர், பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

கொடூரமாக வெட்டி கொலை செய்யும் காட்சிகள் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளதால் அதனை அடிப்படையாக கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!