17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கோச்சடை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி..

கோச்சடை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி..

எழுதியவர்: ஆசிரியர் March 21, 2019, 11:03 am

மதுரை மாவட்டம் கோச்சடை காவல் சோதனைச் சாவடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தனியார் தண்ணி லாரி வாகன ஓட்டுனர் பலி ஆகியுள்ளார்.  மதுரை திருநகரை சேர்ந்த பழனி குமார் வயது 45. இவர்  வேலைக்கு இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து மதுரை கரிமேடு போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!