17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரக்கோணம் பாராளுமன்ற திமுக வேட்பாளருக்கு உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் ஆதரவு..

அரக்கோணம் பாராளுமன்ற திமுக வேட்பாளருக்கு உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் ஆதரவு..

எழுதியவர்: ஆசிரியர் March 21, 2019, 10:15 am

அரக்கோணம் பாராளுமன்ற திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்கு உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் ஆதரவு. கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆர்.காந்தி இல்லத்தில் வேட்பாளர் ஜெகத்ரட்சகனை நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற மாநில துணைச் செயலாளர் ஜி.எம். கலிம் வேலூர் மாவட்ட செயலாளர் டீட்டா சரவணன், தலைவர் என்எஸ் கேபத்ரி பொருளாளர் சசிக்குமார் மற்றும் மன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!