17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட 2 லட்சத்து 45 ஆயிரம் 350 பறிமுதல்..

உசிலம்பட்டி உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட 2 லட்சத்து 45 ஆயிரம் 350 பறிமுதல்..

எழுதியவர்: ஆசிரியர் March 19, 2019, 3:05 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூரில் இன்று காலை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போதுஅப்போது மெய்யணம்பட்டியைச் சேர்ந்த வீரணன் மகன் பாலமுருகன் (38) லாரியில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட 2 லட்சத்து 45 ஆயிரம் 350 ரொக்கத்தை மூர்த்தி தாசில்தார் மற்றும் அறிவழகன் சார்பு ஆய்வாளர் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது  அவரிடம் உரிய ஆவணமின்றி சொண்டு செல்லப் பட்ட பறிமுதல் செய்து உசிலம்பட்டி ( பொறுப்பு ) கோட்டாச்சியர் – துணைத் தேர்தல் அலுவலர் முருகேசனிடம் ஒப்படைத்தனர்…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!