17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தனியார் கம்பெனியால் கண்மாயில் கொட்டப்படும் ப்ளாஸ்டிக் பந்து கழிவுகள்..

தனியார் கம்பெனியால் கண்மாயில் கொட்டப்படும் ப்ளாஸ்டிக் பந்து கழிவுகள்..

எழுதியவர்: ஆசிரியர் March 17, 2019, 6:30 pm

மதுரை மாவட்டம் கப்பலூர் சிட்கோவிலுள்ள தனியார் பந்து கம்பெனியிலிருந்து அருகில் உள்ள கணமாயில் கொட்டப்படும் கழிவு ரப்பர் பந்துக்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இடம் (தோப்பூர்)

இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!