17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொலை வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்…

கொலை வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் March 17, 2019, 12:08 pm

மதுரை, வில்லாபுரம், கிழக்கு தெருவை சேர்ந்த குமரேசன் என்பவருடைய மகன் தவமணி 20/19 என்பவர் மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் இவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS, உத்தரவுப்படி 16.03.2019 அன்று “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!