17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மு க.அழகிரி பேட்டி..

மதுரை மு க.அழகிரி பேட்டி..

எழுதியவர்: ஆசிரியர் March 17, 2019, 11:57 am

மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் மரியாதை நிமித்தமாக சந்தித்தால் சந்திப்பேன் அதில் தவறில்லை. மேலும் திமுக வெற்றியைப் பற்றி ஒரு வாரத்திற்கு முன்பே அறிவித்து விட்டேன் என்றார்.

மேலும் உங்களின் ஆதரவை யாருக்கு? என்ற கேள்விக்கு தனது நிலைப்பாட்டை ஒரு வாரத்திற்கு பின்பு செய்தியாளருக்கு விரி வாக அறிவிப்பேன்.

செய்தி வி் காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!