17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை விமான நிலையத்தில் மத்திய இரயில்வே அமைச்சர்.பியூஸ் கோயல் செய்தியாளர் சந்திப்பு..

மதுரை விமான நிலையத்தில் மத்திய இரயில்வே அமைச்சர்.பியூஸ் கோயல் செய்தியாளர் சந்திப்பு..

எழுதியவர்: ஆசிரியர் March 16, 2019, 10:11 pm

மதுரையில் பாஜக கட்சியின் பாராளுமன்ற தேர்தல் சிறப்பு ஆலோசனை கூட்டம். நடைபெறுகிறது. பாஜக இன்று உலகிலேயே பெரிய கட்சியாக மோடியின் தலைமையில் உருவாகியுள்ளது. வரும் நாடாளு மன்றத் தேர்தலில் பாஜக 300 இடங்களை பிடிப்போம்.

கட்சி ஆலோசனை கூட்டத்தில் வளர்ச்சி, தமிழக வளர்ச்சி. விவசாயம். கல்வி . பெண்கள், தொழிலாளர்கள் உள்பட தரப்பு அனைத்து மக்களின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம். தமிழக முதல்வர் எடப்பாடி ,oP s மற்றும் கூட்டணி கட்சி அனைத்து தலைவர்கள் , தமிழிசை, பொன்.இராதாகிருஷ்ணன், இல.கணேசன் விஜயகாந்த், GK வாசன் கிருஷ்ணசாமி போன்ற தலைவர்கள் பிரதமராக மோடி தலைமையில் வலிமையான தலைமையில் ஆட்சி அமையும். நாளை நமதே..40 ம் நமதே.

பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் பொருளதார சீர் திருத்தம் கொண்டு வந்தது. குறிப்பாக G ST போன்றவை மூலம் கொண்டு வந்த சீர்திருத்ததை ராகுல் காந்தி புரிந்துள்ளனர். தமிழகத்தில் பாஜக கூட்டணி வேட்பாளர் கள் பட்டியல் நாளை வெளிவரும். என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!