17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஆலோசகர் விவசாயிகளுக்கு ஆதரவு..

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஆலோசகர் விவசாயிகளுக்கு ஆதரவு..

எழுதியவர்: ஆசிரியர் March 16, 2019, 5:18 pm

டாக்டர்.ஏ.பி.ஜே அப்துல் கலாம் ஆலோசகர் திரு.பொன் ராஜ் அவர்களுடன் தமிழ்விவசாயிகள் சங்க வேட்பாளர்கள் சந்திப்பு மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்களின் ஆலோசகர் திரு.பொன் ராஜ், தமிழ் விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி தலைமையில் தூத்துக்குடி பாராளுமன்ற வேட்பாளர் சுந்தர்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற வேட்பாளர் நடராஜன், சாத்தூர் சட்டமன்ற வேட்பாளர் சுப்புராஜ், விருதுநகர் பாராளுமன்ற வேட்பாளர் செல்வராஜ் ஆகியோர் சந்தித்து தமிழ் விவசாயிகள் சங்க வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்ய விவசாயிகள் நலன் கருதி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்நிலையில் அந்த வேண்டுகோளை ஏற்ற திரு.பொன்ராஜ் நிச்சயமாக விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவோம் என்று உறுதியளித்தார். செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!