18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே வாலிபர் விஷம்குடித்து தற்கொலை…

உசிலம்பட்டி அருகே வாலிபர் விஷம்குடித்து தற்கொலை…

எழுதியவர்: ஆசிரியர் March 16, 2019, 5:01 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வி.பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் அருண்குமார் (21).இவர் தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.

சம்பதன்று அருண்குமார் தனது தோட்டத்தில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அக்கம்பக்கத்தினரால் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து உசிலம்பட்டி தாலுகா போலிசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!