17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » குடியாத்தம் முன்னாள் ஒன்றிய திமுக சேர்மன் பாமகவில் ஐக்கியம்..

குடியாத்தம் முன்னாள் ஒன்றிய திமுக சேர்மன் பாமகவில் ஐக்கியம்..

எழுதியவர்: ஆசிரியர் March 16, 2019, 4:47 pm

வேலூர் தொகுதி பாமகவுக்கும் செல்வாக்கு உள்ள தொகுதி. ஆனாலும் சாதி பலத்தால் துரைமுருகன் மகனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், திமுகவினரே அதற்கு ஆப்பு வைத்து உள்ளனர். வேலூரில் திமுகவின் முக்கிய பொருப்பாளரும், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு கனிசமான வாக்குகளை பெற்றவருமான  முன்னாள் சேர்மன் சிவூர் துரைசாமி விலகி தற்போது பாமகவில் இணைந்துள்ளார்.

இது திமுகவுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!