18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை கப்பலூர் தொழிற்பேட்டையில் பெரும் தீ விபத்து..

மதுரை கப்பலூர் தொழிற்பேட்டையில் பெரும் தீ விபத்து..

எழுதியவர்: ஆசிரியர் March 16, 2019, 4:07 pm

மதுரை மாவட்டம் கப்பலூர் தொழிற்பேட்டையில் தனியார் பனியன் கம்பெனியில் மதியம் 3.30 மணி அளவில் மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் தெரிந்த உடனே மதுரை திருமங்கலம் தீயணைப்பு துறையினர் மற்றும் மதுரை தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் என தகவல் வந்துள்ளது.

செய்தி வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!