17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து மாதர் சங்கம் சார்பில் கண்டன பொது கூட்டம்..

மதுரையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து மாதர் சங்கம் சார்பில் கண்டன பொது கூட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் March 16, 2019, 3:03 pm

மதுரை (16_3_2019) மதுரை மாவட்டம் மதுரை மாதர் சங்கம் வாலிபர் சங்கம் சார்பில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து மாதர் சங்கம் சார்பில் கண்டன பொது கூட்டம் நடைபெற்றது.

இதில் மாதர் சங்கர் சார்பில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். கோவை மாவட்டம் பொள்ளிச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த குற்ற வலக்கினை விசாரித்து SP பாதிக்க பட்ட பெண்னின் தகவல்களை வெளியிட்டதினால் மேலும் அவரது விசாரனை சரியாக இருக்காது என்றும் SPயை பணி இடை மாற்றம் செய்ய வேண்டும். இந்த பாலியல் வழக்கினை உச்ச நீதிமன்ற நீதிபதியின் முன்னிநிலையில் விசாரனை நடைபெற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

இந்த பாலியல் வழக்கில் சம்பந்தப்பட அதிமுக முக்கிய பிரமுகர்கள் அவர்களின் மகன்கள் உடனடியாக கைது செய்ய வேண்டும். பாதிக்கபட்ட அனைத்து பெண்களின் தகவல்கள் பாதுகாக்க பட வேண்டும் என்று கூறினர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!