உசிலம்பட்டி அமமுக வின் இரண்டாவது ஆண்டு தொடக்க விழாவை இனிப்பு வழங்கி கொண்டாட்டம். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இரண்டாவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் வழக்கறிஞர் காக்கிராஜா தலைமையில் உசிலம்பட்டி நீதிமன்ற வளாகத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
உசிலம்பட்டியில் அமமுகவின் இரண்டாவது ஆண்டு விழா..
எழுதியவர்: ஆசிரியர் March 16, 2019, 1:16 am




You must be logged in to post a comment.