17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேடசந்தூரில் காணாமல் போனவரின் உடல் அழுகிய நிலையில் மீட்பு..

வேடசந்தூரில் காணாமல் போனவரின் உடல் அழுகிய நிலையில் மீட்பு..

எழுதியவர்: ஆசிரியர் March 16, 2019, 1:10 am

வேடசந்தூர் தாலுக்கா நேதாஜி நகரை சேர்ந்த பிச்சை(வயது 80) இவர் கடந்த எட்டாம் தேதி காணவில்லை என்று வேடசந்தூர் காவல்நிலையத்தில் உறவினரால் புகார் அளித்திருந்த நிலையில் காவல்துறையினர் தேடிவந்தனர்.

இந்நிலையில் சினேகா மஹால் பின்புறம் உள்ள முட்புதர்களில் உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடப்பதாக தகவலறிந்து வேடசந்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பினத்தை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!