18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் சார்பாக பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் சார்பாக பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் March 16, 2019, 1:05 am

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் சார்பாக கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி முன்பு பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.

இதில் குற்றத்தில் ஈடுபட்ட கயவர்களை தூக்கிலிடக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து “பாரதி நாடா பாலியல் நாடா” அதற்கு பொள்ளாச்சி சாட்சியடா!! என்றும்உன் அழுக்கு அரசியல் நாடகம், மயங்கி போனது ஊடகம்.. உன் நாசக்கார கூட்டணி, இந்த நாட்டை விட்டே ஓடு நீ..என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!