மதுரை தல்லாகுளம் தமுக்கம் மைதானம் அருகே உள்ள அமெரிக்கன் கல்லூரியில் பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து இன்று (15/03/209) மாணவ-மாணவிகள் சுமார் 200க்கும் மேற்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவ மாணவியர் கூறும்போது, “பாலியல் வழக்கில் சிக்கிய அனைவருக்கும்
உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்க வேண்டுமெனவும்” கோஷம் எழுப்பினர்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.