18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை திருப்பரங்குன்றம் பகுதி கோயிலில் பூட்டை உடைத்து திருட்டு….

மதுரை திருப்பரங்குன்றம் பகுதி கோயிலில் பூட்டை உடைத்து திருட்டு….

எழுதியவர்: ஆசிரியர் March 15, 2019, 3:15 pm

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் வேடர் புளியங்குளம் பகுதியில் உள்ள பால குரு நாதன் அங்காள பரமேஸ்வரி கோவில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட்டு.

இக்கோவிலில் இரவில் பூட்டை உடைத்து நள்ளிரவில் பிரேவை உடைத்தும்,  அம்மன் சிலை இருக்கும் அறையின் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலி சங்கிலி, குத்து விளக்குகள் திருடி சென்றுள்ளார்கள்.  மேலும் இது போல் திருட்டு சம்பவம் இதற்கு முன்னதாக நடந்து உள்ளது குறிப்பிடதக்கது.

இந்த திருட்டு வழக்கினை மதுரை ஆஸ்டீன் பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை நடைபெற்று வருகிறது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!