மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார். இச்சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்களுக்கு நடந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.
மேலும் இறந்த உடலில் இருந்து துர்நாற்றம் வந்ததை அடுத்து திருப்பரங்குன்றம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.