17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாரண்டஹள்ளியில் மண் ஏற்றி வந்த டிப்பர் வண்டியை பாலக்கோடு வட்டாட்சியர் பறிமுதல்…

மாரண்டஹள்ளியில் மண் ஏற்றி வந்த டிப்பர் வண்டியை பாலக்கோடு வட்டாட்சியர் பறிமுதல்…

எழுதியவர்: ஆசிரியர் March 14, 2019, 10:43 pm

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளி அருகே தொட்டபவுளி கிராமத்தை சேர்ந்த  ராஜா மகன் பெரியசாமி 25 வயது இவர் இன்று ஒரு மணி அளவில் தொட்டபாவுளி இருந்து மண் ஏற்றி மாரண்டஅள்ளிக்கு மண் அள்ளிக் கொண்டு வந்தார்.

அச்சமயம் கவுண்டனூர் என்ற இடத்தில் பாலக்கோடு வட்டாட்சியர் ராஜா தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் போது மண் ஏற்றி வந்த டிப்பர் வண்டியை பறிமுதல் செய்து பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் டிப்பர் வண்டியை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!