18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் குப்பையை எரித்த நகராட்சி.. லாரியை சிறை பிடித்த பொது மக்கள்…

பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் குப்பையை எரித்த நகராட்சி.. லாரியை சிறை பிடித்த பொது மக்கள்…

எழுதியவர்: ஆசிரியர் March 14, 2019, 6:39 pm

வேலூர் அடுத்த விருதம்பட்டு பாலு நகர் பாலாற்றங்கரையில் உள்ளது. இங்கு மாநகராட்சி குப்பைகளை கொட்டி தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து குப்பை லாரியை சிறை பிடித்தனர்.

அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்பு குப்பை லாரி விடுவிக்கப்பட்டது.

கே.எம்.வாரியார்:- வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!