17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பொள்ளாச்சி விவகாரம்…வேலூரில் வழக்கறிஞர்கள், அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்…

பொள்ளாச்சி விவகாரம்…வேலூரில் வழக்கறிஞர்கள், அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் March 14, 2019, 3:29 pm

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளை போக்ஸோ சட்டத்தில் கைது செய்யக் கோரி வேலூர் வக்கீல்கள் மற்றும் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்.

இதில் வேலூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்றம் எதிரில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.  வேலூர் அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் இன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

கே.எம்.வாரியார்:-வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!