17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் உழைக்கும் பெண்கள் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்…

வேலூரில் உழைக்கும் பெண்கள் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் March 14, 2019, 12:10 pm

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் ஏஐடியுசி உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் பொள்ளாச்சியில் பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கயவர்களை போக்ஸோ சட்டத்தில் கைது செய்ய கோரி கண்டண ஆர்ப்பாட்டம் நடந்தது.

அமைப்பாளர் சரோஜா தலைமை தாங்கினார் கிருஷ்ணகுமாரி நன்றி கூறினார். இப்போராட்டத்தில் ஏரளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்:- வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!