வேலூர் அடுத்த காட்பாடி பஸ் நிலையத்தில் பணியில் இருக்கும் போக்குவரத்து காவலர்களுக்கு கோடை வெயில் முன்னிட்டு மோர் கொடுக்கப்படும். அதன்படி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பெருமாள் உதவி காவல் ஆய்வாளர் கன்னியப்பனுக்கு மோர் பாக்கெட் வழங்கி தொடங்கி வைத்தார்.
கே.எம்.வாரியார் :- வேலூர்காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் போக்குவரத்து காவல்துறை சார்பில் மோர் விநியோகம்..
எழுதியவர்: ஆசிரியர் March 14, 2019, 11:03 am




You must be logged in to post a comment.