18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மண்டபம் அகதிகள் முகாமில் மகளிர் தின கொண்டாட்டம்..

மண்டபம் அகதிகள் முகாமில் மகளிர் தின கொண்டாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் March 14, 2019, 9:49 am

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் தாயகம் திரும்பியோர் மறுவாழ்வு (இலங்கை அகதிகள் ) உள்ளது. இங்குள்ள மகளிரை கவுரவிக்கும் வகையில் இராமநாதபுரம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, உச்சிப்புளி லயன்ஸ் கிளப் மற்றும் ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகம் ஆகிய இ சார்பில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

மகளிரின் மாண்புகள், சாதனைகள் குறித்து கருத்தரங்கு நடந்தது. போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பெண்கள் பெருமையை போற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!