உயர் நீதிமன்ற மதுரை கிளை பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது. இதில், வீர மங்கை ராணி மங்கம்மாள் விருது பெற்ற ராமேஸ்வரம் தாலுகா ரெட் கிராஸ் கிளை துணைச்
சேர்மனும், ராமேஸ்வரம் கிறிஸ்ட் தி கிங் இன்டர்நேஷனல் பள்ளி முதல்வருமான முனைவர் ஷாலினி, மெகா தொலைக்காட்சி வழங்கிய சுற்றுச்சூழல் விருது ராமேஸ்வரம் தாலுகா கிளை ரெட் கிராஸ் உறுப்பினர் அமெரிக்காவில் சைக்காலஜி விருது பெற்ற மூ.லெட்சுமி ஆகியோரை இராமநாதபுரம் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம் பாராட்டினார்.
சாதனை விருது பெண்களுக்கு இராமநாதபுரம் ரெட் கிராஸ் பாராட்டு…
எழுதியவர்: ஆசிரியர் March 13, 2019, 5:31 pm




You must be logged in to post a comment.