இராமநாதபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) சார்பில் தேர்தல் நிதி அளிப்பு பொதுக் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வி. காசிநாத துரை தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ. கண்ணகி முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.,கே.பால பாரதி, மாவட்ட செயற்கு உறுப்பினர்கள் ஆர்.குருவேல், எம்.ராஜ்குமார், தாலுகா செயலர் பி. செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) தேர்தல் நிதியளிப்பு கூட்டம்..
எழுதியவர்: ஆசிரியர் March 13, 2019, 1:29 pm







You must be logged in to post a comment.