18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குப்பையின் புகையால் அவதிப்படும் மதுரை பைபாஸ் நேரு நகர் மக்கள்…

குப்பையின் புகையால் அவதிப்படும் மதுரை பைபாஸ் நேரு நகர் மக்கள்…

எழுதியவர்: ஆசிரியர் March 13, 2019, 9:26 am

மதுரை மாவட்டம் பைபாஸ் சாலை நேரு நகர் 76வது வார்டு பகுதிகளில் பல இடங்களில் குப்பை அப்பறப்படுத்த படாமல் தொட்டியிலே தீ வைத்து கொளுத்துகிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்படுவதுடன் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

இது சம்பந்தமாக நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். பொது மக்களின் நலன் கருதி உடனடியாக அதே இடத்தில் குப்பை  எரிகரகாமல் குப்பையை அகற்றி சுகாதாரக்கேடு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!