18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி..

திருப்பரங்குன்றம் அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி..

எழுதியவர்: ஆசிரியர் March 12, 2019, 4:58 pm

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள பாம்பன் நகர் கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் கிணற்றில் மூழ்கி பலி ஆகியுள்ளான். விபரம் அறிந்த மதுரை தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர்.

இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!